சிலரின் அரசியல் இருப்பை தக்கவைக்க பொய்யான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் - மாணவ மீட்புப் பேரவைத் தலைவர்
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு யாரும் குரல் கொடுக்காத நிலையில் கல்முனை மாணவ மீட்பு பேரவையி...
