பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகமும் கல்முனை சுவாட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் 19.04.2015 ஞாயிற்று
கிழமை அன்று காலை 7 மணியளவில் மரதன் ஓட்டபோட்டியும் அதனை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் கலை,கலாசார,களியாட்ட நிகழ்வுகளும் பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய முன்பாக உள்ள கடற்கரை திறந்த வெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த்நிகழ்வை நேரடி நிகழ்வாக கண்டுகளிக்க எம்மோடு இணைந்த்திருங்கள் LIVE
தகவல் :- wapapnews team

No comments:
Post a Comment