Latest News

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பில் சிரமதானம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு 1A,பாண்டிருப்பு 1C,பாண்டிருப்பு 1B,பாண்டிருப்பு 1 ஆகிய பிரிவுகளிளல் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் அங்கத்தவர்களினால் பாண்டிருப்பு பொது மயானத்தில் மாபெரும் சிரமதான பணி மேற்கொள்ளபட்டது.


தகவல்-wapapnews team












No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.