பாண்டிருப்பு கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆசணங்கள் சில விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு வேளைகளின் சிலர் இந்த இடத்தில்
மது அருந்துவதாகவும், மது போதையில் இவ்வாரான செயல்களில் ஈடுபடுவதாகவும்
அதிலிலும் குறிப்பாக அயல் கிராமங்களில் இருந்து வருபவர்கள் தான் அதிகமாக காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment