"புகழ், சர்ச்சை என அனைத்தையும் சந்தித்தவன் நான்": சொல்கிறார் டோனி
கடந்த வார விளையாட்டில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், புகழ், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் சந்தித்து விட்டேன்’ என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment