இலங்கையின் மிக முக்கிய அமைச்சுக்களில் தொழில் அமைச்சும் ஒன்று இதற்கு தனியாக ஓர் அமைச்சர் இருப்பது மிக அவசியம் என உள்ளூர் கம்பனி தொழிலாளர் சங்க (ICEU)தலைவர் வசந்த சமர சிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளை இந்த அமைச்சரே முன்னிற்று செயல்படுத்தவேண்டும் இந் நிலையில் தொழில் அமைச்சை வேறோரு அமைச்சுடன் இணைப்பது முறையற்றது.
எனவே அரசு உடன் தொழில் அமைச்சர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உள்ளூர் கம்பனி தொழிலாளர் சங்க (ICEU)தலைவர் வசந்த சமர சிங்க கோரியுள்ளார்.

No comments:
Post a Comment