மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் களுவன்கேணியில் புதன் இரவு வேளையில் தீய எண்ணத்துடன் கணவன் இல்லாத வீட்டிற்குள் சென்றதை கண்ட பொது மக்கள் அவரை பிடித்து ஏறாவூர் பொலிஸில் கையளித்துள்ளனர்.
இவ்வேளையில் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என்றும் சிங்கள மொழியில் பேசியதாகவும் எனினும் மக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment