ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டதாகமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதனடிப்படையில், 92 ரக பெற்றோல் 117 ரூபாவாகவும் (33 ரூபா விலை குறைப்பு), 95 ரக பெற்றோல் 128 ரூபாவாகவும் (30 ரூபா வி.கு), சாதாரண டீசல் 1 லிட்டர் 95 ரூபாவாகும் (16 ரூபா வி.கு), சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் (23 ரூபா வி.கு), மண்ணெண்ணெய் விலை 65 ரூபாவாகவும் (16 ரூபா வி.கு) குறைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment