Latest News

அஞ்சலிக்காக ஜெயம் ரவியுடன் மோதிய சூரி?


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சூரி. இவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார்.இதில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி-அஞ்சலி நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியை இருவருமே காதலிப்பது போல் காட்சியாம்.
ஒரு கட்டத்தில் வழக்கம் போல் ஹீரோ அஞ்சலியை தன் வலைக்குள் விழ வைக்க, இதை கண்ட சூரி மிகவும் கோபப்பட்டு, ஜெயம் ரவிக்கு எதிராக களத்தில் குதிப்பாராம். இந்த காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.