Latest News

என்னை அறிந்தால் சொன்ன தேதியில் வருமா? மீண்டும் ஒரு திருப்பம்

என்னை அறிந்தால் பிப்ரவரி 5 தள்ளிப்போனதாக நேற்று கூறப்பட்டது. இதை வெளி நாடுகளில் இப்படத்தை வாங்கியுள்ள ஐங்கரன் நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால், எப்போதும் வியாழக்கிழமை செண்டிமெண்ட் பார்க்கும் ஏ.எம்.ரத்னம் நேற்று படம் சென்ஸார் ஆகாததால் தான் படத்தை தள்ளி வைத்தார் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது வந்த தகவலின் படி படம் இன்று சென்ஸார் செய்யப்படவுள்ளதாம். இத்தனை அவசரமாக சென்ஸார் செய்ய காரணம், படத்தை சொன்ன தேதியில்(29ம் தேதி) வெளியிட வேண்டும் என்பதால் தானாம்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.