முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 700 வாகனங்களுக்கு
என்ன நடந்து என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்ன நடந்து என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆடம்பர கார்கள் மற்றும் ஜீப் வண்டிகளை பயன்படுத்தும் நபர்கள் மற்றும் அவற்றின் பட்டியல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன.
5 டிப்பெண்டர் வாகனங்கள் மற்றும் ஒரு பிராடோ ஜீப் என்பவற்றை தற்போது கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment