Latest News

அவர் கூட தான் என்னால் நடிக்க முடியாது! சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற தொடர் வெற்றியால் உச்சத்திற்கு சென்று விட்டார் சிவகார்த்திகேயன்
. இந்நிலையில் இவருக்காக இயக்குனர் சுந்தர்.சி ஒரு கதையை தயார் செய்தாராம்.
இதில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா இருவரும் நடிப்பதாக இருந்தது. மேலும், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருந்தார்.
சந்தானம் நடித்தால் என்னால் நடிக்க முடியாது என கூறி அந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகி விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.